Ostan Stars - Vaanangalaiyum

por SpotLyrics ·

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்

பூமியையும் அதில்
உள்ளவைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர்
நீர் ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர்-3
நீர் ஒருவரே
நீர் ஒருவரே கர்த்தர்-3
நீர் ஒருவரே

தண்ணீர்களையும்
தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை
மரக்காளால் அடக்கி
தண்ணீர்களையும்
தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை
மரக்காளால் அடக்கி