Ostan Stars - Vaakuthatham Seithavar

por SpotLyrics ·

வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்கு மாறுமோ
வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்கு மாறுமோ

இல்லை இல்லை
ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை
ஒருநாளும் இல்லை

இல்லை இல்லை
ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை
ஒருநாளும் இல்லை

வாக்கு மாறாதவர்
இயேசு வாக்கு மாறாதவர்

1.வெள்ளம் போலவே
துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே

வெள்ளம் போலவே
துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே