Ostan Stars - Unnai Vaalakamal

por SpotLyrics ·

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை கீழாக்காமல் இயேசு
மேலாக்குவார்

1.இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து
உன்னை நடத்தி செல்வார்
கரம் பிடித்து
உன்னை நடத்தி செல்வார்