Ostan Stars - Um Namam Sola Sola

por SpotLyrics ·

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா


1. மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கது இடாகுமா

மாணிக்க தேரோடு
காணிக்கை தந்தாலும்
உமக்கது இடாகுமா

உலகமே வந்தாலும்
உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா
உமக்கு அது ஈடாகுமா

உம் நாமம் சொல்ல சொல்ல
என் நெஞ்சம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா