Ostan Stars - Nandriyodu naan thuthi

por SpotLyrics ·

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்

1.எண்ணிலடங்கா நன்மைகள்
யாவையும் எனகளித்திடும் நாதனே
எண்ணிலடங்கா நன்மைகள்
யாவையும் எனகளித்திடும் நாதனே

நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான்