Ostan Stars - Kanivin Karam Ennai thangida

por SpotLyrics ·

கனிவின் கரம்
என்னை தாங்கிட
நான் அஞ்சிடேன்

இருள் உலகின்
பயணங்களில்
நீர் என்னுடன்

வரும் போது
உம் சமூகம்
அருள் வேண்டும்
எந்தன் ஜெபம்

வரும் போது
உம் சமூகம்
அருள் வேண்டும்
எந்தன் ஜெபம்

வாரும் என் தேவா
என வேண்டி நான் இருக்க
நீர் இல்லா நானும்
நான் இல்லை
என நினைக்க

கனிவின் கரம்
என்னை தாங்கிட
நான் அஞ்சிடேன்