Ostan Stars - Irruthavarum Irrupavarum

por SpotLyrics ·

இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் ராஜா நீரே
இருந்தவரும் இருப்பவரும்
வரப்போகும் ராஜா நீரே

ஆதியும் அந்தமுமானவர் நீர் ஒருவரே
அல்பா ஒமேகா தேவன் நீரே
ஆதியும் அந்தமுமானவர் நீர் ஒருவரே
அல்பா ஒமேகா தேவன் நீரே

பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவனே
சர்வ வல்ல தேவனே
ராஜ்யபாரம் பண்ணும் தேவனே
சர்வ வல்ல தேவனே
ராஜ்யபாரம் பண்ணும் தேவனே

1. ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர்
ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்பவர்