Ostan Stars - Thai Kuda Pillaigalai

par SpotLyrics ·

தாய் கூட பிள்ளைகளை
மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை
பட்டினி போடலாம்

தாய் கூட பிள்ளைகளை
மறந்து போகலாம்
சிங்கங் கூட குட்டிகளை
பட்டினி போடலாம்

தாயினும் மேலாக
அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே
உனக்குத் தந்தவர்

தாயினும் மேலாக
அன்பு வைத்தவர்
இரத்ததையே சிலுவையிலே
உனக்குத் தந்தவர்

மறந்திடுவாரோ உன்னை
வெறுத்திடுவாரோ
மறந்திடுவாரோ உன்னை
வெறுத்திடுவாரோ

உன் நம்பிக்கையை
விட்டு விடாதே
நீ நம்பினவர்
கைவிட மாட்டார்
உன் நம்பிக்கையை
விட்டு விடாதே
நீ நம்பினவர்
கைவிட மாட்டார்