SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Yesuvae Paathirarae
by
Ostan Stars
Back
Lyrics
இவ்வளவு நேசித்தால் போதாது உண்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது இவ்வளவு நேசித்தால் போதாது உண்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது எனக்கு உள்ளதை விட என் ஜீவனை விட உன்னை நேசிப்பதே என் ஆசை எனக்கு உள்ளதை விட என் ஜீவனை விட உன்னை நேசிப்பதே என் ஆசை இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே 1. என் வியாகுலங்கள் தீர்த்ததாலே அல்ல என் தேவைகளை நிறைவேற்றின தாலோ அல்ல என் வியாகுலங்கள் தீர்த்ததாலே அல்ல என் தேவைகளை நிறைவேற்றின தாலோ அல்ல எனக்காய் மரித்த தினால் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே எனக்காய் மரித்த தினால் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே 2. என் திரிகைகளோ செய்கைகளோ அல்ல என் காணிக்கைகள் பொருத்தங்கள் அல்ல என் திரிகைகளோ செய்கைகளோ அல்ல என் காணிக்கைகள் பொருத்தங்கள் அல்ல கிருபையாலே மீற்றதினல் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே கிருபையாலே மீற்றதினல் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே இவ்வளவு நேசித்தால் போதாது உண்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது இவ்வளவு நேசித்தால் போதாது உண்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது எனக்கு உள்ளதை விட என் ஜீவனை விட உன்னை நேசிப்பதே என் ஆசை எனக்கு உள்ளதை விட என் ஜீவனை விட உன்னை நேசிப்பதே என் ஆசை
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register