SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Vazhuvamal Kathitta Dhevane
by
Ostan Stars
Back
Lyrics
வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register