SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Um Kirubai Eppothum
by
Ostan Stars
Back
Lyrics
உம் கிருபை எப்போதும் மாறாது உம் கிருபை எப்போதும் மறவாது உம் கிருபை எப்போதும் தவறாது உம் கிருபையே உம் கிருபை எப்போதும் மாறாது உம் கிருபை எப்போதும் மறவாது என்றென்றும் தொடருவது உம் கிருபையே உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர் உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என் விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லை இருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை ஒரு நாள் ஒரு நிமிடமும் உம நினைவினை நினைத்து என்னை நிலையாய் நிறுத்திட நல்லவர் காலங்கள் மாறி போனாலும் உம் கிருபை மாறாது உம்மை மறந்த என்னை நீர் காண்பீரோ
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register