SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Thalai thanga
by
Ostan Stars
Back
Lyrics
தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர்
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register