SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Puthiya Naalai Thanthavaer
by
Ostan Stars
Back
Lyrics
புதிய நாளை தந்தவர் புதிய துவக்கம் தந்தவர் அன்றுமுதல் இன்று வறையும் என்றும் கூட உள்ளார் அன்று முதல் இன்று வரையும் என்றும் கூட இருப்பார் நம்மைத் தேடி வந்தவர் புதிய நாளை தந்தவர் தொடங்கும் முதல் முடியும்வரை என்றும் கூட இருப்பார் தொடங்கும் முதல் முடியும்வரை என்றும் கூட இருப்பார் Music உருவாக்கும் முதல்நாள் ஒரு அற்புத ஒளி தோன்றிட வரும் நாட்கள் எதுவரை நம் கவலைகள் எல்லாம் தீர்ந்திட Break அன்று முதல் இன்று வரை நம்ம கூட இருக்கிறார் நம்மை நடத்திச் செல்லவே புதுக்கதவைத் திறக்கின்றிர் பாவியான என்னை மேலே தூக்கி வைத்தாரே ராஜ்யத்தில் பதவியில் உயர்த்துகிறாரே ஒருபடி மேலாக என்னை உயர்த்தினார் அவர் என்னை சேலிப்பாக என்று மாற்றினார் புதிதான இன்பம் ஒரு ஒளி வெளிச்சம் ஒரு குரல் கேட்கும் இவரே என் அன்பார்ந்த மைந்தர் அவர் ஒருவருக்கே செவிசாய்த்திடு அவர் ஒருவருக்கே நீ பணிந்திடு அவர் ஒருவருக்கே புகழ் செழித்திடு அவர் ஒருவரே ஆண்டவர் அவர் ஒருவரே பரிசுத்தர் அவர் ஒருவரே உன்னதர் அவர் ஒருவரே தூயவர்
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register