SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Nee Konjam summa iru
by
Ostan Stars
Back
Lyrics
பயப்படாதே பயப்படாதே நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு 1. பகலில் மேகஸ்தம்பம் இரவில்லே அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம் இரவில்லே அக்கினி ஸ்தம்பம் தேவன் உன்னை பாதுகாப்பார் நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உன்னை பாதுகாப்பார் நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு 2. செங்கடல் முன்னே வந்தாலும் பார்வோன் பின்தொடர்ந்தலும் செங்கடல் முன்னே வந்தாலும் பார்வோன் பின்தொடர்ந்தலும் தேவன் உனக்காக ஜெயத்தை தருவார் நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக ஜெயத்தை தருவார் நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு 3. பசிக்கும் மண்ணாவா தாகத்துக்கு மாறவா பசிக்கும் மண்ணாவா தாகத்துக்கு மாறவா தேவன் உன்னை போசிப்பாரே நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உன்னை போசிப்பாரே நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு தேவன் உனக்காக யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மா இரு
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register