SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Nallavare
by
Ostan Stars
Back
Lyrics
நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே 1.காணாத ஆட்டை போல பாவத்திலே தொலைந்திருந்தேனே பரலோகம் விட்டிறங்கி என்னை neer தேடி வந்தீர் காணாத ஆட்டை போல பாவத்திலே தொலைந்திருந்தேனே பரலோகம் விட்டிறங்கி என்னை neer தேடி வந்தீர் தோளின் மீது சுமந்து செல்லும் நல் மீட்பரே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே 2.கல்வாரி அன்பை கொன்டு எதுக்காக ஜீவன் தந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே கல்வாரி அன்பை கொன்டு எதுக்காக ஜீவன் தந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே புது வழு எனக்களித்து என் நல்ல ரட்சகரே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே நீர் நல்லவர் என்று பாட என் ஆயுள் போதாதே நல்லவரே என் இயேசுவே நிகரில்லா என் நேசரே Hallelujah Hallelujah
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register