SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
En Aasai Yesu Rajana
by
Ostan Stars
Back
Lyrics
என் ஆசை இயேசு ராஜனே பாசமும் நேசமும் நீர்தானே உயிரும் உறவும் நீர்தானே உமக்கு ஒப்பானவர் இல்லையே என் ஆசை இயேசு ராஜனே பாசமும் நேசமும் நீர்தானே உயிரும் உறவும் நீர்தானே உமக்கு ஒப்பானவர் இல்லையே தேடி வந்த என் தெய்வம் தொழிலில் சுமந்த என் அன்பரே நித்தமும் காட்டிடும் நிலவே நீ இன்றி நானும் இல்லையே பாடுவேன் உண்மையே வாழுவேன் உமக்காகவே உந்தனின் விருப்பம் நிறைவேறா... என் ஆசை இயேசு ராஜனே பாசமும் நேசமும் நீர்தானே உயிரும் உறவும் நீர்தானே உமக்கு ஒப்பானவர் இல்லையே தேடி வந்த என் தெய்வம் தொழிலில் சுமந்த என் அன்பரே நித்தமும் காட்டிடும் நிலவே பிரகாசிக்கும் சுடர் நீரே தீபமாய் தினம் நானுமே எரிவேன் என்றென்றும் நாளுமே உமக்காய் நினைவு நீங்க நேசரே என் சுவாச காற்றும் நீ தானே உந்தன் பொன்முகம் காணவே ஏங்குதே என் உள்ளமே.. என் ஆசை இயேசு ராஜனே பாசமும் நேசமும் நீர்தானே உயிரும் உறவும் நீர்தானே உமக்கு ஒப்பானவர் இல்லையே என் ஆசை இயேசு ராஜனே பாசமும் நேசமும் நீர்தானே உயிரும் உறவும் நீர்தானே உமக்கு ஒப்பானவர் இல்லையே
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register