SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Arutkaram thedi
by
Ostan Stars
Back
Lyrics
அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் அலையலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் அலையலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் Music ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை மூழ்கிடும் வேளையில் எம் தலைவா உன் கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும் பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன் அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் அலையலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் Music ஆறுதல் தேடும் எம் இதயங்களோ அன்பினைத் தேடி அலைகின்றதே ஆறுதல் தேடும் எம் இதயங்களோ அன்பினைத் தேடி அலைகின்றதே தேற்றிட விரையும் எம் தலைவா - உம் தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும் கொடும் பிணியோ வரும் பரிவோ துயர் வருமோ துணையிருக்க கொடும் பிணியோ வரும் பிரிவோ துயர் வருமோ துணையிருக்க நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும் அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் அலையலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம் அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் அலையலையாக வருகின்றோம் அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய ஆனந்தமாக வருகின்றோம்
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register