SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Anbu kooruvom Naam Devanagiya
by
Ostan Stars
Back
Lyrics
அன்பு கூருவோம் நம் தேவனாகிய கர்த்தரை அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட அன்பு கூருவோம் நம் தேவனாகிய கர்த்தரை அவரே நம் தேவன் என்றென்றும் அவரில் வாழ்ந்திட இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர் வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம் இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர் வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் 1.திருடனைப் போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே திருடனைப் போல் அவர் வருகை தீவிரமாய் மிக நெருங்கிடுதே ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர் அழுது புலம்பி கதறுவாரே
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register