SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Agavirunthaga en iraiva va
by
Ostan Stars
Back
Lyrics
அகவிருந்தாக என் இறைவா வா – மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா அகவிருந்தாக என் இறைவா வா – மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் இனி உமதுடலென நீ மாறவைத்தாய் அகவிருந்தாக என் இறைவா வா – மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register