SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
7.Zinglaalaa Zinglaalaa
by
Ostan Stars
Back
Lyrics
Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey 1.கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey 2.கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர் Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register