SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
அடியோர் யாம் தரும் காணிக்கையை
by
Ostan Stars
Back
Lyrics
Ostan அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே Music பாவியென்றெம்மைப் பாராமல் - யாம் பாவத்தின் தீர்வையை அடையாமல் பாவியென்றெம்மைப் பாராமல் - யாம் பாவத்தின் தீர்வையை அடையாமல் பரிகாரம் என ஏற்றிடுவாய் பலியாய் எமை நீ மாற்றிடுவாய் அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே Music மேலொரு வாழ்வு உண்டு என்று - எம் மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் மேலொரு வாழ்வு உண்டு என்று - எம் மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் மேலும் துன்பங்கள் அடைந்தாலும் மேன்மையின் பலியாய்த் தருகின்றோம் அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே Music
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register